கவிதை 360 உணவு
உண்னும் உணவு பசியை .....
போக்க மட்டுமல்ல .....
உன் உணர்வையும் .....
வளர்க்க வைக்கவேண்டும் ...
உணவு என்பது உழவு மட்டுமல்ல ....
உனது மண்ணின் உணர்வும் ....!!!
உணவை தயாரிக்கும்போது ....
மன அமைதியுடன் சமைக்கவேண்டும் ....
உணவை தயாரிப்பவரின் உணர்வு ....
உணவில் நிச்சயம் கலக்கும் .....
குடும்ப சச்சரவுக்கு உணவு ஒரு ....
பிரதான காரணி - மன அமைதியான ...
உணவு தயாரிப்பு அமைதியான ....
குடும்ப உறவை வளர்க்கும் ....!!!
உலகமயபடுத்தலால் உணவை ....
மாற்றிவருகிறோம் -மாற்றாதீர் ....
உணவு முறையை மாற்றாதீர் .....
உணர்வுகளும் நிச்சயம்மாறும்....!!!
உன் உணர்வையும் .....
வளர்க்க வைக்கவேண்டும் ...
உணவு என்பது உழவு மட்டுமல்ல ....
உனது மண்ணின் உணர்வும் ....!!!
உணவை தயாரிக்கும்போது ....
மன அமைதியுடன் சமைக்கவேண்டும் ....
உணவை தயாரிப்பவரின் உணர்வு ....
உணவில் நிச்சயம் கலக்கும் .....
குடும்ப சச்சரவுக்கு உணவு ஒரு ....
பிரதான காரணி - மன அமைதியான ...
உணவு தயாரிப்பு அமைதியான ....
குடும்ப உறவை வளர்க்கும் ....!!!
உலகமயபடுத்தலால் உணவை ....
மாற்றிவருகிறோம் -மாற்றாதீர் ....
உணவு முறையை மாற்றாதீர் .....
உணர்வுகளும் நிச்சயம்மாறும்....!!!
by நண்பன்
உணவுக்கும் உணர்வுக்கு நீங்கள் போட்ட முடிச்சு சூப்பர்
by கவிப்புயல் இனியவன்
நண்பன் wrote:உணவுக்கும் உணர்வுக்கு நீங்கள் போட்ட முடிச்சு சூப்பர
கருத்துகள்
கருத்துரையிடுக