முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை 360 குழந்தை

 ஆயிரம் துயரங்களுடன் ...

வீடு வரும் போது ....
அத்தனையும் காற்றோடு 
பறந்துவிடும் அன்பு 
குழந்தையின் சிரிப்பால் ...
அது சிரிப்பல்ல ....
இறைவனின் வரம் ....!!!
கவிப்புயல் இனியவன்
இல்லத்தில் ஆயிரம் ...
பூக்கள் மலரலாம் ...
உள்ளத்தால் மலரும் ..
குழந்தையின் சிரிப்புக்கு ...
குளிர்ந்திடும் இல்லத்தில் ...
அன்பு என்னும் வாடாத பூ ..

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை

கவிதை 360 கலவை கவிதை