கவிதை 360 விருதுக் கவிதைகள்
@@@@ சின்னச்சின்னத்தழும்புகளையும் அற்புதமானவரிகளால் கவிதையாய் படம்போட்டுக்கலக்குகினற """"""""" எம்சேனையின்"""""""""கவிப்பேரரசை"""""""" மனமகிழ்ந்துபாராட்டுகிறேன் அண்ணா அத்தனையும்அருமையான கவிதைகள் எதைமேற்கோளிட்டு எழுதஅத்தனையும் முத்துக்கள்நான்வெகுவாகரசித்தேன் ---------------------------------------------- கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது ! --------------------------------------------- இனியவருக்கு ஒரு இனிய பதிவு ------------------------------------------------ யாழ்ப்பாண எழுத்தரே ! கற்பித்தல் தொழிலா ? கவி படைத்தல் தொழிலா ? ஆய்வில் பதிவுகள் பல ஆயிரம் ! அலுப்பிலா பதிவில் அம்சமான நடையில் ஆணித்தரமான எழுத்துக்கள் ! வாக்களர் பட்டியலில் வாக்குகள் உமக்கு ஏராளம் ! சுவாசம் கவி ! எழுத்து கவி ! எண்ணங்கள் கவி ! உணர்வுகள் கவி ! கவிதைகளில் அரங்கேற்றம் படைத்த உமக்கு "கவி நாட்டியரசர் " என்ற விருது அளிக்க படுகின்றது ! தொடரட்டும் இனியவரின் இனிய இளமையான கவி நாட்...