முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை 360 திருக்குறள் வசன கவிதை

 என் 

கண்ணில் பட்டவளே.....!!!

நீ 
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?

+++

குறள் - 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

+++

திருக்குறள் வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
நான் 
நோக்கிய போது ..
நீயும் நோக்கினாய் ....
செத்தேனடி நான் ....!
உன் கண் ...
அணுமின் கதிர் .....
ஒரு நாட்டின் சேனை ...
இரண்டாலும் கொன்று ...
விட்டாயே என்னை ....!!!

+++

குறள் - 1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

+++

திருக்குறள் வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை கொல்வதற்கு 
யமனும் வரத்தேவையில்லை ...
பாசக்கயிறும் தேவையில்லை ....
உன் பார்வையே போதும் ...
இறந்து விடுவேன் ....!!!

+++
குறள் - 1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

+++
திருக்குறள் வசனக்கவிதை
நண்பன்
கவிப்புயல் இனியவன் wrote:
என் 
கண்ணில் பட்டவளே.....!!!

நீ 
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?

+++

குறள் - 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

+++

திருக்குறள் வசனக்கவிதை

இப்படியெல்லாம் குறள் இருக்கிறதா சூப்பரப்பு  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நண்பன்
மற்றவைகளும் சூப்பர்  மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
என் 
கண்ணில் பட்டவளே.....!!!

நீ 
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?

+++

குறள் - 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

+++

திருக்குறள் வசனக்கவிதை

இப்படியெல்லாம் குறள் இருக்கிறதா சூப்பரப்பு  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு வணக்கம்
நன்றி நன்றி 
கவிப்புயல் இனியவன்
பேரழகி நீ 
உன் பார்வையோ ...
உயிரையே வதைக்கும் ....!
உன் அறிவையும் 
அழகையும் தாண்டி ...
வதைக்கிறது என்னை ...!!!
+
குறள் - 1084
+
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
+
திருக்குறள் வசனக்கவிதை
Reply
share

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 கலவை கவிதை