கவிதை 360 தகவல் தொழில்நுட்ப கவிதைகள்
ஈமெயில் வந்தவுடன்
ஈமெயில் வந்தவுடன் ......
தந்தி செயலிழந்தது......
நம் காதலும் அதேபோல் .....
வசதியான இடம் வந்தது .....
நான் செயழிலந்தேன் ....!!!
என்னதான் ஈமெயில் ....
அனுப்பினாலும் ....
கடிதம்.. தந்தி எழுதும் ...
சுகம் ஈமெயிலில் ....
வரவே வராது .....!!!
நீயும் உணர்வாய் .....
என்ன வசதி வந்தாலும் .....
என் முதல் காதல் ....
மூச்சுவரை இருக்கும் ....!!!
+
கே இனியவன்
நவீன சிந்தனை கவிதை
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக