கவிதை 360 ஒருவரி கவிதை
சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்
********தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல்
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல்
********
தொட்டது நீ மனத்தால் கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக