கவிதை 360 விருதுக் கவிதைகள்
@@@@
சின்னச்சின்னத்தழும்புகளையும் அற்புதமானவரிகளால் கவிதையாய் படம்போட்டுக்கலக்குகினற""""""""" எம்சேனையின்"""""""""கவிப்பேரரசை"""""""" மனமகிழ்ந்துபாராட்டுகிறேன் அண்ணா அத்தனையும்அருமையான
கவிதைகள் எதைமேற்கோளிட்டு எழுதஅத்தனையும் முத்துக்கள்நான்வெகுவாகரசித்தேன்
----------------------------------------------
கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------
யாழ்ப்பாண எழுத்தரே !
கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?
ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !
அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !
வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !
சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !
கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு
"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !
தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !
நன்றி ; எழுத்து தளம்
மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )
@@@@@
தகவல் தளத்தில் புயல் வேகத்தில் பல்லாயிரம் நல்ல கவிதைகளை எழுதியும் மற்றவர்கள் பதிவுகளுக்கு நல்ல முறையில் கருத்துகளை தெரிவித்து பாராட்டியவருமானா கவிப்புயல் இனியவன் என்கிற திரு. கே.இனியவன் அவர்கள் தகவல் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார்.
@@@
தமிழ் நண்பர்கள் தளம் : சிறப்பு எழுத்தாளர்
@@@
தமிழ் சேனை உலா : சிறப்புக் கவிஞர்
@@@
நட்பு வளையம் ;VIP பதிவாளராய் தெரிவுசெய்துள்ளது
@@@
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
---------------------------------------------------------
தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன்
அன்புடன்
கவிப்புயல் இனியவன்
கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்
கருத்துகள்
கருத்துரையிடுக