கவிதை 360 பொருளாதாரம்

 --------------

பொருளாதாரக்கவிதை
---------------
ஏழையின் வீட்டில் ...
பசி வயிற்றில் பிறக்கிறது ...
செல்வந்தன் வீட்டில் ...
பசி கண்ணில் பிறக்கிறது ...!

ஏழையின் வீட்டில் ...
வயிறு அடுப்பாக எரியும் ...
செல்வந்தன் வீட்டில் ...
அலங்காரமாய் அடுப்பு எரியும்....!

ஏழையின் வீட்டில் ...
பசி நோய்க்கு காரணி ..
செல்வந்தன் வீட்டில் ...
நோய்நீக்கும் காரணி பசி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
வறுமையின் கொடுமை

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 கலவை கவிதை