முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை 360 கொரோனா விழிப்புணர்வு

 கொரோனா விழிப்புணர்வுக் கவிதை

.........

தடுப்பூசி வரும் வரை..... 

தனிமைப்படுத்தலே மருந்து..... !

கட்டிப்பிடிக்காதே..... 

கால் கை கழுவி உள்ளே வா...... !

குடும்பத்தோடும் தனித்திரு.... 

கூட்டம் கூடி பேசாதே... !

கிடைப்பதெல்லாம் உண்ணாதே.... 

கீரை வகைகளை உண்...!

இதை விட கொடியநோய்க்கு... 

கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!!

+++
கவிப்புயல் இனியவன் 

மணிபல்லவம் 

யாழ்ப்பாணம் 

" கவிதைகள் தொடரும் "

உடலுக்கு உழைப்பில்லை....!

உளத்துக்கு
அமைதியில்லை..!

உறவுகளுக்குள்
இனிமையில்லை.!

உண்பதுக்கும் உறங்குவதற்கும்..
திண்டாட்டம்... !

தனிமைப்படுத்தலால் தவிக்கிறேன்..... !!!

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை